ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய இயக்குனர்.கௌதமன் மீதான தாக்குதலுக்கு மாணவர் இந்தியா கண்டனம்…

மாணவர் இந்தியா -பத்திரிக்கை அறிக்கை தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய தமிழின போராளி இயக்குனர்.கௌதமன் அவர்களை காவல்துறை அறம் தவறிய வழியில் தாக்கியது கண்டனத்திற்க்குரியது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே  தாக்குதல் … Continue reading ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவாக அறவழியில் போராடிய இயக்குனர்.கௌதமன் மீதான தாக்குதலுக்கு மாணவர் இந்தியா கண்டனம்…